Sunday, 6 November 2011

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா.?

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்…!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.
பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.
உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.
அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்.

Players (2012) EXclusive Stills [ Abhishek Bachchan & Sonam Kapoor ]



Read more »

அமேசன் காட்டில் வேற்றுக் கிரக வாசிகள்!(அதிர்ச்சி படங்கள்) (TFC)

ஏராளமான உயிரினங்களின் சரணாலயமாக திகழும் பிரேசிலின் அமேசன் காட்டில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. அமேசன் காட்டுக்குச் சென்ற பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் தான் குறித்த காட்சிகள் பதிவாகியுள்ளன. கமராவின் முன்னாள் சிறுவர்கள் இருக்கிறார்கள் .பின்னால் இருக்கின்ற காட்டுப்பகுதியில் வேற்றுக்கிரகவாசி போன்றதொரு உருவம் நடந்து செல்கின்றது. அதனைத்தொடர்ந்த சிறிது இடையவெளியில் சிறியதாய் ஒரு ஒளிப்பிழம்பு பின் தொடர்கிறது.. இந்தக்காட்சிகள் அங்குள்ளவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. வேற்றுக்கிரகவாசிகள் பற்றி பெரும் சர்ச்சை ஏற்கனவே தீர்வு காணப்படாத பிரச்சினையாக இருக்கும் பட்சத்தில் இன்னுமொரு சம்வம் தொடர்பான செய்தி பயரையும் திகப்படைய வைத்திருக்கிறது.குறித்த காட்சிகள் தொடர்பாக பிரேசில் அரசு விசாரணை மேற்கொண்டு வருகின்றது.


Source:- dailymail

கனடாவில் ஆவிகள் வாழும் வீடு, அலறி அடித்துக்கொண்டு ஓடும் மக்கள்! (TFC)

கனடாவில் உள்ள வீடு ஒன்று அமானுஷிய சக்தி இருப்பதாக கருதப்படுவதால் அச்சம் தரும் வீடாக கருதப்படுகிறது. இப்போது அந்த அச்சத்தை கொண்டே அந்த வீடு மிகவும் பிரபலமாகி வருகிறதாம். பழங்கால பங்களா போல உள்ள அந்த வீட்டில் பேய், பிசாசுகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த வீட்டை நெருங்குவதே கிடையாது. ஆனால் சுற்றுலாப் பயணிகள் இந்த செய்தியை கேள்விப்பட்டு அந்த வீட்டை சுற்றிப் பார்க்க வருகின்றனராம். பயந்து நடுங்க விரும்பினால் சுற்றிப் பார்க்க வாருங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டு 15 நிமிடங்கள் வீட்டை சுற்றி பார்க்க வைக்கப்படுகின்றனர். இப்படி வருபவர்கள் பயந்து நடுங்கி அலறி ஓடி விடுகின்றனராம்.
இப்படி வீட்டை பார்த்து அலறி ஓடுபவர்களை புகைப்படமாக எடுத்து இன்டர்நெட்டில் இடம்பெறச் செய்து வருகின்றனராம். இதனால் அந்த வீடு மிகவும் பிரபலமாகிவிட்டதாம்.
……
…………….
…………………

Shamita Shetty Latest Stills ~No Watermarks~ (TFC)





Read more »

போதி தர்மர் உண்மையில் ஒரு தமிழரா? கிளம்பியிருக்கும் புதிய சர்ச்சை!!

சென்னையில் எங்கு திரும்பினாலும் சில போஸ்டர்கள் கண்களை உறுத்துகிறது. போதி தர்மர் தமிழரே அல்ல. காசுக்காக வரலாற்றை மாற்ற வேண்டாம் என்று கோபம் காட்டும் அந்த போஸ்டர்கள் முருகதாஸ் கண்களில் பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இது தொடர்பாக இணையத்திலும், துண்டு பத்திரிகைகளிலும் கடும் சொற்போர் புரிந்து கொண்டிருக்கிறார்கள் சிலர். போதி தர்மர் தமிழரே அல்ல. அவர் கன்னடத்தை சேர்ந்தவர் என்கிறார்கள் அவர்கள். இதற்கு ஆதாரமாக அவர்கள் சொல்லும் சங்கதிகள் அத்தனையும் படிக்காதவன் கண்முன் வைக்கப்பட்ட டாக்டரேட் குறிப்புகளாக தலைசுற்ற வைக்கிறது. இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை இதன் உண்மை தன்மையினை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றாழும் நாங்களும் இந்த போதி தர்மர்ன் பற்றி பல்வேறு இணையத்தளங்களில் தேடி ஆராய்த வகையில் இவர் தமிழ் மண்ணன் என்ற முடிவே எமக்கும் கிடைத்துள்ளன. இதனை பல்வேறு ஆங்கில இணையத்தளங்களும் உறுதிப்படுத்தி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Nayanthara seetha avatharam (TFC)






Read more »