விஜய் நடிக்கும் சுறா, விக்ரம்-ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள ராவண், ஜெயம் ரவியின் தில்லாலங்கிடி, லிங்குசாமியின் பையா, சிம்பு தேவனின் இயக்கத்தில் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்... என பெரிய படங்கள் சம்மர் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இவற்றில் சுறா படத்துக்கு ரிலீஸ் தேதி கூட குறித்தாகிவிட்டது.. ஏப்ரல் 14.

இவற்றைத் தவிர 25க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களும் இந்த கோடையில் திரைக்கு வருகின்றன. இவை அனைத்தும் வெளியானால், இந்த விடுமுறை சீஸனில்தான் அதிகப் படங்கள் ரிலீஸானது என்ற சாதனையைப் படைக்கும் கோலிவுட்
No comments:
Post a Comment