Pages

Tuesday, 11 January 2011

விஜய்யை சந்தித்திருக்கிறார் அஜீத்? [TFC]

விஜய்யின் “காவலன்” வெளிவர முடியாத அளவிற்கு தியேட்டர்கள் கிடைக்காத அளவிற்கு ஏற்பட்ட நெருக்கடிகள் ஷங்கர் படத்தில் நடிக்க முடியாத சூழல் ஈரோட்டில் நடக்கயிருந்த தன் ரசிகர் மன்ற நலத்திட்டம் வழங்கும் விழாவை போலீஸார் மூலம் தடுத்து நிறுத்திய அரசியல் குறுக்கீடுகள்… போன்ற நெருக்கடிகள் விஜய்யை சுற்றிக் கொண்டுள்ளன.... இந்நிலையில், சமீபத்தில் ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் இருந்த விஜய்யை சந்தித்திருக்கிறார் அஜீத்.

அப்போது விஜய்யிடம், “உங்களோட அரசியல் பிரவேசம் வெற்றி பெற வாழ்த்துக்கள். சக நடிகனா நான் உங்களுக்கு இதச் சொல்றேன். அதே சமயம், உங்களோட நண்பனா நான் சொல்லணும்னா… உங்களோட அரசியல் ஆர்வம் உங்களோட மனநிம்மதியை கெடுக்குதுன்னா… அப்படிப்பட்ட அரசியலே வேணாம் நண்பா” என்று ஒரு நண்பனாக… சக நடிகனாக விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் அஜீத். இந்த செய்தி இந்தவாரம் நக்கீரன் இதழில் வெளிவந்துள்ளது.

No comments:

Post a Comment