Pages

Sunday, 6 November 2011

செவ்வாய்க் கிரகத்தின் கீழ் படையில் சுடுநீர் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு (TFC)


செவ்வாய்க் கிரகத்தின் கீழ் படையில் சுடுநீர் இருப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து விஞ்ஞானிகள் திடமாகக் கூறுகின்றனர்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி 100 மில்லியனை விட அதிகமான காலத்தில் செவ்வாய் கிரகத்தின் அடிப்பகுதியில் நிலத்தில் வெப்பம் இருக்கின்றதாக கூறுகின்றனர்.
இக்கிரகத்தின் மேல் பகுதியில் இருந்ததை விட அதிகமானளவு நீர் இருந்து ஓழிந்தருக்க வேண்டும்.
செவ்வாய்க்கிரகத்தில் உயிர் இருப்பதாய் இருந்தால் இந்த வெப்ப நீர் உள்ள இடத்திற்கு அண்மையில் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
வெப்ப நீருக்கு இடைப்பட்ட படையில் உயிர் இனங்கள் வாழக்கூடிய சாத்தியம் இருக்கின்றன எனவும் தெரிவிக்கின்றனர்.
செவ்வாய்க் கிரகத்தின் உயிர் வாழ்ந்தால் அவற்றின் காலம் குறுகியதாக இருக்கும்.
செவ்வாயின் மேற்பரப்பில் கண்டறியப்பட்ட சூழ்நிலை சிறு பகுதிகளில் தான் காணக்கூடியவாறு இருக்குமெனவும் தெரிவிக்கின்றனர்.
செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதனுடைய பிரயாணம் வெப்பமான ஈரலிப்பான பிரேதசத்துக்காக இருக்கும் எனவும் அவ்வாறு செல்வதற்கான சிறிய மோட்டார் காரும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment