Showing posts with label Bala. Show all posts
Showing posts with label Bala. Show all posts

Thursday, 17 February 2011

Suriya @ Avan Ivan Movie On Location Pictures, Arya, Vishal, Bala [TFC]


Avan Ivan on location images, Vishal, Arya, Bala, Suriya, Avan Ivan Movie On Location Pictures, Avan Ivan Tamil Movie Shooting Spot Images, Avan Ivan Shooting Spot Pics

Avan Ivan Shooting Spot Stills, Avan Ivan Movie Shooting Spot Pictures [TFC]


avan ivan shooting spot stills, Avan Ivan on location images, Vishal, Arya, Bala, Suriya, Avan Ivan Movie On Location Pictures, Avan Ivan Tamil Movie Shooting Spot Images, Avan Ivan Shooting Spot Pics, Avan Ivan Shooting Spot Stills, Avan Ivan Movie Shooting Spot Photos, Pictures
Avan Ivan - moviegalleri.in
Avan Ivan - moviegalleri.in Avan Ivan - moviegalleri.in
Avan Ivan - moviegalleri.in
Avan Ivan - moviegalleri.in

Avan Ivan - moviegalleri.in

Avan Ivan - moviegalleri.in
Avan Ivan - moviegalleri.in
Avan Ivan - moviegalleri.in

Saturday, 12 February 2011

'சம்மர் ஸ்பெஷலாக' வரும் அவன் இவன்! [TFC]

பாலா இயக்கிவரும் அவன் இவன் படத்தின் டப்பிங் வேலைகள் நாளை துவங்குகின்றன.

ஆர்யா, விஷால், ஆர்கே நடித்துள்ள அவன் இவன் படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் தயாரித்துள்ளார். பாலா இதுவரை இயக்கிய படங்களில் மிகக் குறுகிய காலத்தில் (ஒரு வருடம்!!) ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டது அவன் இவன் படத்துக்காகத்தான் இருக்கும்.

தேனி உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் மட்டுமே இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. வெளிநாடு, வெளிமாநிலம் என எங்கும் செல்லவில்லை.

பாலாவின் படங்களிலேயே அதிக சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ள படமும் அவன் இவனாகத்தான் இருக்கும் என்கிறார்கள். குறிப்பாக ஆர்கே - விஷால் மோதும் க்ளைமாக்ஸ் காட்சி இதுவரை தமிழ் சினி்மாவிலேயே பார்த்திராத மிக வித்தியாசமான ஆக்ஷன் காட்சி என்கிறார்கள்.

படப்பிடிப்பு முடிந்து கடந்த 6-ம் தேதி பூசணிக்காய் உடைக்கப்பட்டது. நாளை இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் துவங்குகின்றன. பொதுவாக எடிட்டிங் மற்றும் காட்சிகளின் கோர்வை பற்றி மட்டுமே கவலைப்படுபவர் பாலா. விஷுவல் எஃபெக்ட்ஸ் போன்ற கிராபிக்ஸ் சமாச்சாரங்கள் இருக்காது. இந்தப் படமும் அப்படித்தான். எனவே இந்த கோடை விடுமுறையில் மிகச் சிறந்த பொழுது போக்குப் படம் என்று சொல்லும வகையில் வெளியாகிறது அவன் இவன்.


English summary

Bala's much awaited film Avan Ivan shooting has been completed few days ago and the post production works will begin tomorrow. The Film will be hits the screens worldwide in coming Summer.