Wednesday, 1 September 2010

Rascal - Shankar Vijay 3 Idiots Remake Title, 3 idiots Tamil Remake

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNwVWOdlrrE66Gf9DsuMIEDu1YHnJKW_foikzyRHd8659k9ZF0KRZ7pf_gsk8gD1rkhEav9mzPD078DhR5V_qzozU0xS_MoEKWy2rvykwG67X6fyXuq5pngWgtOomgwxyOaQrqmdOuTstd/s1600/Shankar-Vijay-3Idiots-remake.jpg

Breaking News: Shankar Vijay 3 Idiots Remake Movie Titled "Rascal"

விஜய்யின் ராஸ்கல்! 3 இடியட்சின் தமிழ் டைட்டில்?

நவம்பர் முதல் வாரத்தில் ஷ§ட்டிங் போகலாம் என்று தீர்மானித்திருக்கிறார்களாம் த்ரி இடியட்ஸ் படத்தின் ரீமேக்கான தமிழ் படத்திற்கு. இதில் விஜய், தமன்னா, ஜோடியாக நடிக்கிறார்கள் என்பதும், ஷங்கர் இயக்குகிறார் என்பதும் பரவலாக அறியப்பட்ட செய்திதான். அறியப்படாத ஒரு விஷயம்தான் இப்போது நாம் சொல்லப் போவது.

இந்‌த படத்‌தி‌ற்‌கு ரா‌ஸ்‌கல்‌ என பெ‌யர்‌ வை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ரா‌ம்‌ இயக்‌குநர்‌ ஷங்‌கர்‌.

இதற்‌கு இடை‌யி‌ல்‌ வி‌ஜய்‌‌ நடி‌க்‌கும்‌ கா‌வலன்‌ படத்‌தை‌ தீ‌பா‌வளி‌க்‌கு ரி‌லீ‌ஸ்‌ செ‌ய்‌யஉள்‌ளனர்‌. அதற்‌கு அடுத்‌து வே‌லா‌யு‌தம்‌ படத்‌தை‌ பொ‌ங்‌கலுக்‌கு வெ‌ளி‌யி‌ட முடி‌வு‌ செ‌ய்‌தி‌ருக்‌கி‌ன்‌றரா‌ர்‌களா‌ம்‌.

ஏற்‌கனவே‌ ஜெ‌யம்‌ ரவி‌ நடி‌த்‌த தா‌ஸ்‌ படத்‌தி‌ற்‌கு ரா‌ஸ்‌கல்‌ என பெ‌யர்‌ வை‌த்‌து, பி‌றகு மா‌ற்‌றி‌யது குறி‌ப்‌பி‌டதக்‌கது.

ரசிகர்களின் சம்மர் விருந்துதான் இந்த ராஸ்கல். இதற்கிடையில் சீமானின் பகலவன் படத்திலும் நடிக்க முழு வேகத்துடன் இருக்கிறார் விஜய். இப்படத்தின் திரைக்கதை வசனத்தை சிறைக்குள்ளேயே எழுதி முடித்துவிட்டார் சீமான். இதை சில தினங்களுக்கு முன்பு நடந்த தியாகி முத்துகுமார் பற்றிய ஆவணப்பட விழாவில் உறுதி படுத்தியிருந்தார் பாடலாசிரியர் அறிவுமதி.

விஜய்யின் இந்த மின் வேகப் பாய்ச்சலுக்கு ஒரு காரணம் இருக்கிறது. தமிழ்சினிமாவில் ரஜினி கமல் தவிர்த்து தான் மட்டுமே டாப்பில் இருக்க வேண்டும் என்பதுதான் விஜய்யின் எண்ணம். கடந்த சில படங்களின் தோல்வி அவரது ரேங்க்கை சற்று கீழே இழுத்திருக்கிறது. அதை சமன்படுத்த வேண்டும் என்பதற்காகதான் இந்த பாய்ச்சல்!

At a time when a lot of buzzes are doing rounds about the Tamil remake of ‘3 Idiots’, director of the Bollywood blockbuster Raju Hirani has confirmed that the film is being remade in south Indian languages

Speaking at the DVD launch of the Aamir Khan starrer in Mumbai, the filmmaker said, “The movie will be soon made in Tamil and Telugu. But I don’t know who will play the lead there.”

“I think they (producers and director of the Tamil version) are currently in the process of casting,” Hirani said and added that he has no plans to make a sequel to ‘3 Idiots’. “I am not with that idea,” he said.

There were reports that a popular production house has acquired the remake rights of ‘3 Idiots’ and Shankar will direct both the Tamil and Telugu versions. “While Vijay will replace Aamir Khan in Tamil, Mahesh Babu will play the role in Telugu,” reports said.

No comments:

Post a Comment