Saturday, 26 February 2011

பதறிய உதயநிதி [TFC]



உதயநிதி ஸ்டாலின் நடித்துக் கொண்டிருக்கும் ஓகே.ஓகே படத்தின் (ஒரு கல் ஒரு கண்ணாடி) படப்பிடிப்பு இன்னும் விறுவிறுப்பான வேகத்தை எட்டிப்பிடிக்கவில்லை. அதற்குள் இந்த யூனிட்டை திகிலாக்கிவிட்டார் ஒருவர்.
உங்க படத்தின் கதையும், தெலுங்கில் தற்போது வெளிவந்திருக்கும் ‘அலமுதலயண்டி’ படத்தின் கதையும் ஒரே மாதிரி இருக்கிறதே என்றாராம். இந்த கதை இலாகாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் இப்படத்தின் கதையையும் நன்கு அறிந்தவர் இவர். அவ்வளவுதான்… அலறி அடித்துக் கொண்டு திருப்பதிக்கு ஓடினார்கள் உதயநிதியும், படத்தின் இயக்குனர் ராஜேஷ§ம்.
அங்கு ஏதோ ஒரு தியேட்டரில் இப்படம் ஓடிக் கொண்டிருந்தது. படத்தை பார்த்த இருவருக்கும் பெரிய நிம்மதி. நண்பர் சொன்னது போல இரண்டு கதைகளும் ஒன்று அல்லவாம். ஒரிஜனலாக உருவாக்கப்பட்ட கதை எப்படி இன்னொரு படத்தோடு ஒத்துப் போகும்? அல்லது அப்படியே

No comments:

Post a Comment