எந்திரனின் அசுரத்தனமான வெற்றி ரஜினியை மேலும் பெரிய சூப்பர் ஸ்டார் ஆக்கியிருக்கிறது. எந்திரனக்குப்பிறகு ரஜினி நடிக்கமாட்டார் இமயமலையில் செட்டிலாகிவிடுவார் என்ற கோடம்பாக்கத்தின் ஆருடத்தை பொய்யாக்கி மூன்றாவது முறையாக கே.எஸ்.ரவிகுமாருடன் ராணாவுக்காக இணைந்திருக்கிறார்.
ரஜினி தனது 60-வது வயது வரை நடித்து கொண்டே இருக்க விரும்புகிறார் என்பதுதான் கோடம்பாக்கத்தின் இன்றைய ஹாட். ரஜினியின் இந்த முடிவால் அவரை வைத்து எப்படியாவது படம் பண்ணிவிட வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.
ஏ.ஆர். முருகதாஸ், கௌதம் வாசுதேவ் மேனன், மதராஸப்பட்டினம் விஜய் ஆகிய இயக்குனர்களைத் தொடர்ந்து இப்போது ரஜினியை இயக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் சேரன்.
Read more »

No comments:
Post a Comment