வடிவேலு - "நண்பர்களே ! ... நான் இருக்கும் திமுக கட்சியில் போதிய  பாதுகாப்பு இல்லாத காரணத்தால் ..... அண்ணன் (விஜயகாந்த்) இருக்கும்  இரும்புகொட்டையாகிய தேமுதிக வுக்கு மாறுகிறேன் .........இதனால் என்னை கோழை  என்றோ பச்சோந்தி என்றோ யாரும் எண்ண வேண்டாம் .........இருக்கின்ற கட்சியை  விட்டு தாவும் தைரியம் என் ஒருவனுக்கு தான் இருக்கிறது " :-P 
 
 
No comments:
Post a Comment